» புரட்டாதிச்சனி நிறைவும் » மஹாளயபட்சசிரார்த்தமும் » கலைஞானச்செல்வி கௌரி மூர்த்தி கண்ணன் » sivantemple Germany » Berlin Gowri moorththi kannan » foto video rajakaruna
'''கலைஞானச்செல்வி'' கௌரி மூர்த்தி கண்ணன் #SivanTempel-Dortmund.de
Hindu Tamil Kultural Center Dortmund e.V.
Adresse: Kieferstraße 24, 44225 Dortmund
Öffnungszeiten:
Sonntag 09:00–11:30, 17:30–19:30
Montag 09:00–11:30, 17:30–19:30
Dienstag 09:00–11:30, 17:30–19:30
Mittwoch 09:00–11:30, 17:30–19:30
Donnerstag 09:00–11:30, 17:30–19:30
Freitag 09:00–11:30, 17:30–19:30
Samstag 09:00–11:30, 17:30–19:30
Neue Öffnungszeiten vorschlagen
Telefon: 0231 72515165
உலகக்கோவில்
14.10.2023
எழுத்து படம் பி.எஸ். இராஜகருணா
இன்று புரட்டாதிச்சனி நிறைவும், மஹாளயபட்சசிரார்த்தமும்
ஜெர்மனி சிவன்கோவிலில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து
சிரார் த்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். ஆலயகுரு
''சைவாகம சாதககுருமணி'',''சிவாகம கிரியா தத்வநதி'' சிவஸ்ரீ சாமி தெய்வேந்திரக்குருக்கள்
உதவி குரு பிரம்மஶ்ரீ.சோமாஸ் ஶ்ரீகாந்த சர்மா. ஆலய அறங்காவலர் . பெர்லின் இருந்து
வருகை தந்த மயூரபதி முருகன் ஆலய ஊடக தொடர்பாளர் சகோதரி கௌரியும் உலகக்கோவிலுக்கான
பதிவும் மற்றும் மகேஸ்வர பூசையும் சிவன்அருள் காட்சியுடன் சிரார்த்தமும் தொடர்ந்தன
ஓம் நமசிவாய
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
இராஜ இலக்கியன்